சீனாவின் முற்றுகையில் இந்தியா (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீனாவின் முற்றுகையில் இந்தியா என்பது 2009 ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் நூல் ஆகும். இது சமூக விழிப்புணர்வு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இது "2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரையுள்ள கால கட்டத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டு எல்லையை சீன மற்றும் அதன் கூட்டு நாடுகளின் உளவு நிறுவனங்கள் எவ்வாறு கைப்பற்றியுள்ளன என்பதை சுமார் 321 ஆதாரங்களுடன் விளக்கும் 144 பக்க நூல் இது."