சீனாவின் தேசிய நூலகம்
தோற்றம்
| சீனாவின் தேசிய நூலகம் | |
|---|---|
| 中国国家图书馆 | |
சீன நூலகம் நவம்பர் 2019 | |
| தொடக்கம் | 1909 |
| அமைவிடம் | பெய்சீங், சீனா |
| திரட்சி | |
| திரட்டுகள் | {{{items_collected}}} |
| அளவு | 37 மில்லியன் (டிசம்பர் 2017)[1] |
| Access and use | |
| பயனர் எண்ணிக்கை | பொது மக்கழுக்கு |
| ஏனைய தகவல்கள் | |
| இயக்குநர் | Han Yongjin[2] |
| இணையதளம் | www |
| Map | |
![]() | |
சீனாவின் தேசிய நூலகம் என்பது ஆசியாவின் மிகப் பெரிய நூலகம் ஆகும். சுமார் 31.1 மில்லியன் ஆக்கங்களுக்கு மேல் கொண்டுள்ள இது உலகின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றும் ஆகும்.[3] சீன இலக்கியத்தின் கருவூலம் இதுவாகும்.
நூல்கள்
[தொகு]ஐக்கிய நாடுகள் சபை, வெளி நாட்டு அரசுகள் ஆகியவற்றின் ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளனர். இவை பல மொழிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பழைய கால ஓலைச்சுவடிகளும் உள்ளன.
குறிப்பிடத்தவை:
- சீசீ தோங்ஜியான் எழுதிய பக்கம்
- ஹன் அரச வம்சத்தைச் சேர்ந்த சிப்பிங் கற்கள்
- 2,70,000 அரிய, பழங்கால சீன நூல்கள்
- சீன வரலாற்று ஆவணங்கள்
- பழைய வரைபடங்கள், படங்கள்
- இம்பீரியல் நூலகத்தில் இருந்து பெற்றவை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "馆藏实体资源". சீன தேசிய நூலகம். 2018. Archived from the original on 27 February 2017. Retrieved 15 செட்டம்பர் 2018.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "About Us – Leadership". National Library of China. Archived from the original on 2 July 2014. Retrieved 16 June 2014.
- ↑ "Overview of Library Collections". National Library of China. Archived from the original on 9 டிசம்பர் 2012. Retrieved 18 June 2014.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)
