சீதா வனவாசம் (1934 திரைப்படம்)
தோற்றம்
| சீதா வனவாசம் | |
|---|---|
| தயாரிப்பு | ஈஸ்ட் இந்தியா கம்பெனி |
| நடிப்பு | அண்ணாஜி ராவ், திருச்சூர் ருக்மணி. |
| வெளியீடு | 1934 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
சீதா வனவாசம் 1934ஆம் ஆண்டு, வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஈஸ்ட் இந்தியா கம்பெனி தயாரித்த இத்திரைப்படத்தில், அண்ணாஜி ராவ், திருச்சூர் ருக்மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-14.