சி--

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி-- சி மொழியைப் போன்றே உருவாக்கப்பட்ட நிரலாக்க மொழி. இதை சைமன் பேடன் ஜோன்ஸ், நார்மன் ராம்சேய் ஆகியோர் உருவாக்கினர். இது அஸ்கி எழுத்துக்களைக் கொண்டு எழுதப்படுகிறது. இதன் அமைப்பு சி மொழியினை பின்பற்றி தோற்றம் பெற்றது. சொற்கள், உள்ளீடுகள் உட்பட பல சி மொழியை ஒத்திருப்பதைக் காணலாம்.

மேலும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

  • [1] -(Archive) (ஆங்கிலத்தில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி--&oldid=2496516" இருந்து மீள்விக்கப்பட்டது