உள்ளடக்கத்துக்குச் செல்

சிவாஜிரா மோஜே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவாஜிராவ் மோகே
சமூக நீதி அமைச்சர்
தொகுதிகேலாபூர்-ஆர்ணி, யவட்மால்
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியன்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்மும்பாய்
பணிஅரசியல்வாதி
சமயம்இந்து

சிவாஜிராவ் மோஜே ஒரு இந்திய அரசியல்வாதி.மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினரானஇந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக  கெலாபுர்-ஆர்னி, யவத்மால் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1]

அவர் தற்போது நவம்பர் 2009 முதல் மகாராஷ்டிரா அமைச்சரவையில் சமூக நீதி அமைச்சராக உள்ளார்.[2]

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 1980, 1985 மற்றும் 1999-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும் 1995-இல் சுதந்திரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 22 நவம்பர் 2009. Retrieved 5 செப்டெம்பர் 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. http://www.maharashtra.gov.in/english/government/MinisterEng.pdf
  3. "Archived copy". Archived from the original on 18 சூலை 2011. Retrieved 16 நவம்பர் 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாஜிரா_மோஜே&oldid=4482582" இலிருந்து மீள்விக்கப்பட்டது