சிவத்த செங்குத்துப்பாறை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவ் வரலாறு நடந்த அனுமான இடங்கள்

சிவத்த செங்குத்துப்பாறை (திரைப்படம்) அல்லது ரெட் கிளிப் என்பது ஒரு சீன வரலாற்றுக் காப்பியப் போர்த் திரைப்படம். இது சீனாவில் கிபி 208-209 காலப் பகுதியில் நிகழ்ந்த சிவத்தப் செங்குத்துப்பாறைப் போரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டது. மூன்று இராட்சியங்கள் காலப் பகுதியில் நிக்ழ்ந்த அந்தப் பெரும் போர்களையும், அவற்றை ஒட்டிய நிகழ்வுகளையும் இப் படம் சித்தரிக்கிறது.

80 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இதுவரை ஆசியாவில் தாயரிக்கப்பட செலவுகூடிய திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படமே அதிக வருமானம் ஈட்டிய திரைப்படமும் ஆகும்.