சிறுபான்மையினர் கல்லூரி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவில் செயல்பட்டு வரும் சுயநிதிக் கல்லூரிகளில் மொழி அல்லது சமயம் போன்றவற்றில் சிறுபான்மையினராக இருப்பவர்களால் நடத்தப் பெறும் கல்லூரிகள், தங்கள் கல்லூரிகளுக்கு சிறுபான்மையினர் கல்லூரி எனும் நிலையைப் பெற்றுச் செயல்படுகின்றன. இதன் மூலம் அரசின் சில கட்டுப்பாடுகளிலிருந்து விலக்குகள் பெறுவதுடன் தாங்கள் சார்ந்துள்ள மொழி அல்லது சமயம் சார்ந்த மாணவர்களுக்கு சில சலுகைகளை அளிக்க முடிகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]