சிறுநீர்ச் சோதனை
Jump to navigation
Jump to search
சிறுநீர்ச் சோதனை | |
---|---|
இடையீடு | |
நுண்நோக்கியால் பார்க்கும் போது சிறுநீரிலுள்ள இரத்த வெள்ளை அணுக்கள். | |
Other codes: | {{{OtherCodes}}} |
MedlinePlus | 003579 |
சிறுநீர் சோதனை ஒரு அடிப்படை மருத்துவ நோய்யறி பரிசோதனை. ஒருவரின் சிறுநீரின் வேதியியல் பண்புகளை ஆய்ந்து உடல் நலத்தைப் பற்றி சில அறிகுறிகளை அறியலாம். எ.கா ஒருவர் போதிய அளவு புரதம் உண்ணுகிறாரா என்பதை அறியலாம். இச்சோதனையில் சிறுநீரின் வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் சிறுநீரின் நீர் ஒப்படர்த்தி போன்றவை அளவிடப்படுகின்றன. இச்சோதனையின் ஒரு பகுதியாக சிறுநீரானது வண்ணங்களாலான சிறுநீர் சோதனை அட்டை மூலமும் சோதனை செய்யப்படுகிறது. சிறுநீரில் இவ்வட்டையை நனைப்பதன் மூலம் ஏற்படும் நிறமாற்றத்தைக் கொண்டு சோதனையின் முடிவுகளை அறியலாம்.