சிறிலங்கா (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறிலங்கா இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 1947 ஆம் ஆண்டில் இருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

வெளியீடு[தொகு]

  • அரசாங்க சமாச்சாரப் பகுதி

இலங்கை அரசாங்கத் தகவல் பகுதியினருக்காக இலங்கை அரசாங்கத்தில் பதிப்பிக்கப்பட்டு இவ்விதழ் வெளிவந்தது.

உள்ளடக்கம்[தொகு]

இலங்கை அரசாங்க கொள்கை விளக்க சிற்றிதழாக இது காணப்பட்டது. அத்துடன், கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் மற்றும் இலங்கை ஆலயங்கள் போன்ற விடயங்களும் இடம்பெற்றிருந்தன. இதன் ஆரம்ப இதழ் 28 பக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

தளத்தில்
சிறீலங்கா
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிலங்கா_(சிற்றிதழ்)&oldid=3278407" இலிருந்து மீள்விக்கப்பட்டது