ஆங் லீ
Appearance
ஆங் லீ 李安 Ang Lee | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
2009இல் ஆங் லீ | ||||||||||
சீனப் பெயர் | 李安 (Traditional) | |||||||||
Chinese name | 李安 (Simplified) | |||||||||
Pinyin | Lǐ Ān (மாண்டரின்) | |||||||||
Years active | 1992 - இன்றுவரை | |||||||||
வாழ்க்கைத் துணை(கள்) | ஜேன் லின் (1983–) | |||||||||
பிள்ளைகள் | ஹான் லீ (பி.1984) மேசன் லீ (பி.1990) | |||||||||
|
ஆங் லீ (பிறப்பு அக்டோபர் 23, 1954) தாய்வானில் பிறந்த அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஆவார். புரோக்பேக் மவுண்டன், குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்படங்கள்
- 1993: த வெட்டிங் பென்குவெட்
- 1994: ஈட் ட்ரிங்க் மேன் வுமன்
- 1995: சென்ஸ் அன்ட் சென்ஸிபிலிடி
- 1997: த ஐஸ் ஸ்டார்ம்
- 2000: குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன்
- 2003: ஹல்க்
- 2005: புரோக்பேக் மவுண்டன்
- 2007: ல்ஸ்ட், காஃஸன்