புரோக்பேக் மவுண்டன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புரோக்பேக் மவுண்டன்
Brokeback Mountain
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் ஆங் லீ
தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஷாமஸ்
லாரி மெக்மர்திரி
டயானா ஒசானா
நடிப்பு ஹீத் லெட்ஜர்
ஜேக் கில்லேன்ஹா
ஆன் ஹாத்வே
மிச்சேல் வில்லியம்ஸ்
ராண்டி குவேத்
இசையமைப்பு கஸ்தாவோ சாண்டோலால்லா\
ஒளிப்பதிவு ராடுரீகோ பிரீடோ
படத்தொகுப்பு ஜெரார்டின் பெரோனி
டிலன் டிச்னோர்
திரைக்கதை லாரி மெக்மர்திரி
டயானா ஒசானா
விநியோகம் போகஸ் பிக்சர்கள்
பாராமவுண்ட் பிக்சர்கள்
வெளியீடு செப்டம்பர் 2, 2005 (2005-09-02)(வெனிஸ் திரைப்பட திருவிழா)
திசம்பர் 9, 2005 (ஐக்கிய அமெரிக்கா)
திசம்பர் 23, 2005 (கனடா)
கால நீளம் 134 நிமிடங்கள்
நாடு

கனடா


ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $14 மில்லியன்
மொத்த வருவாய் $178,062,759

புரோக்பேக் மவுண்டன் (Brokeback Mountain) 2005 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். ஜேம்ஸ் ஷாமஸ், லாரி மெக்மர்திரி, டயானா ஒசானா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஆங் லீ ஆல் இயக்கப்பட்டது. ஹீத் லெட்ஜர், ஜேக் கில்லேன்ஹா, ஆன் ஹாத்வே, மிச்சேல் வில்லியம்ஸ், ராண்டி குவேத் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]