த அபார்ட்மென்ட்
The Apartment த அபார்ட்மென்ட் | |
---|---|
இயக்கம் | பில்லி வில்டர் |
தயாரிப்பு | பில்லி வில்டர் |
கதை | பில்லி வில்டர் I.A.L. டையமண்ட் |
நடிப்பு | ஜாக் லேம்மன் சர்லே மக்லைன் பிரெட் மக்முர்ரே ஜாக் க்ரூசென் |
ஒளிப்பதிவு | ஜோசப் லாசெல் |
படத்தொகுப்பு | டானியல் மாந்தல் |
கலையகம் | த மிரிஷ் கம்பெனி |
விநியோகம் | யுனைட்டட் ஆர்டிஸ்டுகள் |
வெளியீடு | சூன் 15, 1960 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $3 மில்லியன் |
மொத்த வருவாய் | $25 மில்லியன் |
த அபார்ட்மென்ட் 1960இல் வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும். பில்லி வில்டரால் எழுதப்பட்டு தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டது. ஜாக் லேம்மன், சர்லே மக்லைன், பிரெட் மக்முர்ரே, ஜாக் க்ரூசென் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 10 அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது வென்றது.
வெளி இணைப்புகள்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Apartment
- அழுகிய தக்காளிகள் தளத்தில் The Apartment
- ஆல்மூவியில் The Apartment
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் The Apartment
- The Apartment script at the Internet Movie Script Database