மதன்லால் பக்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "இந்து தீவிரவாதம்" (using HotCat)
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: hi:मदनलाल पाहवा மாற்றல்: en:Madan Lal Pahwa
வரிசை 9: வரிசை 9:
[[பகுப்பு:இந்தியக் குற்றவாளிகள்]]
[[பகுப்பு:இந்தியக் குற்றவாளிகள்]]


[[en:Madan Lal Pahwa]]

[[hi:मदनलाल पाहवा]]
[[en:Madanlal Pahwa]]

15:29, 26 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

மதன்லால் பக்வா

மதன்லால் கிஷன்லால் பக்வா (Madanlal Kishanlal Pahwa) 1947 ஆம் ஆண்டு அகதியாக இந்தியாவிற்கு பிரிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து (பாகிஸ்தான்) வந்தார். அகதியாக ஆக்கப்பட்ட நிலையால் காங்கிரஸ் தலைவர் மாகத்மா காந்தியின் மேல் கடுங்கோபங்கொண்டான். இவர் காந்தி படுகொலையில் கொலைச்சதியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். மாதன்லால் பக்வா மான்ட்கோமரி மாவட்டத்தில் உள்ள பாக்பத்தான் ஊரில் இந்தியாவின் பிரிவினைக்கு முன்னர் பிறந்தவர். உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்தவுடன் இராயல் இந்தியன் கப்பற்படைப்பிரிவில் கம்பியில்லாக் கருவிகளை இயக்கும் வல்லுநராகப் (Wireless Operator) பணிபுரிந்து 1946 ல் ஒய்வுப் பெற்றவர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிந்தபொழுது இந்தியாவிற்கு அகதியாகவந்து மும்பையில் உள்ள செம்பூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். இவர் மும்பைக்கு வந்ததன் முக்கியக் காரணம் வேலைதேடுவதற்காகத்தான். அதுமட்டுமில்லாமல் அவர் கப்பற் படையில் மும்பையிலிருந்துதான் பணிபுரிந்தார் . பெரும்பாலான அகதிகள் காந்தியின் மேல் கோபங்கொண்டிருந்தனர். அங்கிருந்துதான் மகாத்மா காந்தியை கொல்லச் சதிச் செயல்களில் ஈடுபட்டார். இந்த குற்றத்திற்காக மதன்லால் பக்வா அயுள் தண்டணைப் பெற்றவர். தண்டணைக் காலம் அனுபவித்தபின் மும்பையிலுள்ள தாதரில் வசித்துவந்தார்.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்லால்_பக்வா&oldid=997244" இலிருந்து மீள்விக்கப்பட்டது