Jump to content

சாமுவெல் ஹில்-வுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (cleanup)
'''சாமுவெல் ஹில்-வுட் ''' (''Samuel Hill-Wood '', பிறப்பு: [[மார்ச்சு 21]] [[1872]], இறப்பு: [[மே 5]] [[1949]]), [[இங்கிலாந்து|இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 34 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1894-1902 ஆண்டுகளில், [[இங்கிலாந்து]] [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்ட]] உறுப்பினராக [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
== வெளி இணைப்பு ==
[http://cricketarchive.com/Archive/Players/34/34032/34032.html சாமுவெல் ஹில்-வுட் ] - கிரிக்கட் ஆக்கைவ்ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[திசம்பர் 7]], [[2011]].
 
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
14,834

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/993957" இருந்து மீள்விக்கப்பட்டது