மாத்திரை (தமிழ் இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி செல்வா, இதனைச் சற்று விரிவாக்கி உதவுவீர்களா?
சிறு விரிவாக்கம். தொல்காப்பிய சூத்திரம் சேர்க்க வேண்டும்
வரிசை 1: வரிசை 1:
'''மாத்திரை''' எனப்படுவது எழுத்துகள் ஒலிக்கப்படும் கால அளவாகும். நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்க்கு ஆகும் நேரம் அல்லது கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஒரு மாத்திரை ஆகும்.
தமிழ் இலக்கணத்தில் '''மாத்திரை''' எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே ஒரு மாத்திரை ஆகும்.


* குற்றெழுத்துக்களுக்கு மாத்திரை ஒன்று
* குற்றெழுத்துக்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு)
* நெட்டெழுத்துக்களுக்கு மாத்திரை இரண்டு
* நெட்டெழுத்துக்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)


இவை தவிர, தனி [[மெய் எழுத்து]]க்கள், [[ஆய்த எழுத்து]], [[குற்றியலுகரம்]], [[குற்றியலிகரம்]] போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.

மகர குறுக்கம் கால் மாத்திரைதான் ஒலிக்கும்.
மக்ரக் குறுக்கம்


[[Category:எழுத்திலக்கணம்]]
[[Category:எழுத்திலக்கணம்]]

19:45, 15 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே ஒரு மாத்திரை ஆகும்.

  • குற்றெழுத்துக்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு)
  • நெட்டெழுத்துக்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)

இவை தவிர, தனி மெய் எழுத்துக்கள், ஆய்த எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.

மகர குறுக்கம் கால் மாத்திரைதான் ஒலிக்கும். மக்ரக் குறுக்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்திரை_(தமிழ்_இலக்கணம்)&oldid=95688" இலிருந்து மீள்விக்கப்பட்டது