பெயர்ச்சியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: kk:Логистика
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: ar:سوقيات
வரிசை 5: வரிசை 5:
[[பகுப்பு:பெயர்ச்சியியல்]]
[[பகுப்பு:பெயர்ச்சியியல்]]


[[ar:لوجستية]]
[[ar:سوقيات]]
[[arz:لوجستيه]]
[[arz:لوجستيه]]
[[az:Logistika]]
[[az:Logistika]]

00:19, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

பெயர்ச்சியியல் என்பது பொருட்கள் மற்றும் தகவலினை இடம்பெயர்க்கும் நிர்வாகமுறையைக் குறிக்கிறது. இவ் இயலில் போக்குவரத்து, சேமித்தல், பொருட்களைக் கையாளுதல், பொதிதல் ஆகியன அடங்கும்.

முதன்முதலில் இராணுவப் பயன்பாட்டுக்காகவே இத்துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் வணிகப் பயன்பாட்டிற்காகவும் பெயர்ச்சியியல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பெயர்ச்சியியலில் பொருட்களை இடம்பெயர்க்க கப்பலே முதன்மையான கருவியாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெயர்ச்சியியல்&oldid=953272" இலிருந்து மீள்விக்கப்பட்டது