பீட்டர் ஹிக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 42: வரிசை 42:
[[பகுப்பு:1929 பிறப்புகள்]]
[[பகுப்பு:1929 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய இயற்பியலாளர்கள்]]





06:20, 15 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

பீட்டர் ஹிக்ஸ்
ஏப்ரல் 2009இல் மைகேல் அடியாவின் எண்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது பீட்டர் ஹிக்ஸ்
பிறப்பு29 மே 1929 (1929-05-29) (அகவை 94)
டைன் மீதான நியூகாசில் , இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்எடின்பர்க் பல்கலைக்கழகம்
இலண்டன் இம்பீரியல் கல்லூரி
இலண்டன் பல்கலைக்கழக கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்கிங்ஸ் கல்லூரி, இலண்டன்
ஆய்வு நெறியாளர்சார்லசு கூல்சன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
கிறிஸ்தபர் பிஷப்
லெவிஸ் ரைடர்
டேவிட் வாலசு
அறியப்படுவதுவலுவற்ற மின் தத்துவத்தில் முறிந்த சமச்சீர்மை
விருதுகள்இயற்பியலுகான உல்ஃப் பரிசு (2004)
சகுராய் பரிசு (2010)
டிராக் பதக்கம்

பீட்டர் வேர் ஹிக்ஸ் , (Peter Ware Higgs) (ராயல் சொசைடி ஃபெல்லோ, எடின்பர்க் ராயல் சொசைடி ஃபெல்லோ மற்றும் கிங்ஸ் கல்லூரி லண்டனின் ஃபெல்லோ) (பிறப்பு 29 மே 1929) ஓர் ஆங்கில தத்துவார்த்த இயற்பியலாளரும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மாண்புடன் ஓய்வுற்ற பேராசிரியருமாவார். [1]


மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Edit என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_ஹிக்ஸ்&oldid=952680" இலிருந்து மீள்விக்கப்பட்டது