அலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:வேதியியல் சேர்க்கப்பட்டது using HotCat
சி பகுப்பு:மூலப்பொருள்கள் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 3: வரிசை 3:


[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:மூலப்பொருள்கள்]]


[[ar:لا فلز]]
[[ar:لا فلز]]

01:47, 21 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

அலோகம் என்பது வேதியலில் இரசாயன கூறுகளை வகைப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமமும், அவற்றின் பொதுவான இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அடிப்படையில் உலோகம் மற்றும் அலோகம் என பிரிக்கலாம். உலோகங்களின் பண்புகளைப் பெற்றிராத தனிமங்கள் அலோகங்கள் எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோகம்&oldid=933276" இலிருந்து மீள்விக்கப்பட்டது