இரைபோ கருவமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: be:Рыбануклеінавыя кіслоты |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: fa:آر.ان.ای |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
[[et:Ribonukleiinhape]] |
[[et:Ribonukleiinhape]] |
||
[[eu:Azido erribonukleiko]] |
[[eu:Azido erribonukleiko]] |
||
[[fa: |
[[fa:آر.ان.ای]] |
||
[[fi:RNA]] |
[[fi:RNA]] |
||
[[fo:RNA]] |
[[fo:RNA]] |
21:58, 2 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
ரைபோ கரு அமிலம் எனப் பொருள் தரும் Ribonucleic acid (RNA) ஒரு கரு அமிலம் ஆகும். திசுள் வடிவிலான அனைத்து உயிரினங்களிலும் ரைபோ கரு அமிலம் இடம்பெற்றுள்ளது. உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகளை ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்திடமிருந்து பெற்று புரதங்களை உருவாக்குவது ரைபோ கரு அமிலத்தின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.