ஆசிய ஜோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆசிய ஜோதி''' என்ற நூல் கவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஆசிய ஜோதி''' என்ற நூல் கவிமணி [[தேசிக விநாயகம் பிள்ளை]] அவர்களால் இயற்றப்பட்டது. இது புத்தர் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைச் சிறப்புற மொழிகிறது. எட்வினர்னால்டு என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய (Light Of Asia) என்ற கதையின் தழுவல் ஆகும். ஆயினும், மூலநூல் போன்று புத்தமத உண்மைகளைச் சிறந்த முறையில் எடுத்தியம்புகிறது.
'''ஆசிய ஜோதி''' என்ற நூல் கவிமணி [[தேசிக விநாயகம் பிள்ளை]] அவர்களால் இயற்றப்பட்டது. இது புத்தர் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைச் சிறப்புற மொழிகிறது. எட்வின் அர்னால்டு என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய (Light Of Asia) என்ற கதையின் தழுவல் ஆகும். ஆயினும், மூலநூல் போன்று புத்தமத உண்மைகளைச் சிறந்த முறையில் எடுத்தியம்புகிறது.

17:04, 28 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஆசிய ஜோதி என்ற நூல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது. இது புத்தர் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைச் சிறப்புற மொழிகிறது. எட்வின் அர்னால்டு என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய (Light Of Asia) என்ற கதையின் தழுவல் ஆகும். ஆயினும், மூலநூல் போன்று புத்தமத உண்மைகளைச் சிறந்த முறையில் எடுத்தியம்புகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_ஜோதி&oldid=911988" இலிருந்து மீள்விக்கப்பட்டது