உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிய ஜோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கௌதம புத்தரின் வரலாற்றையும், அவர்தம் கொள்கைகளையும் விளக்கும் ஆசியாவின் ஜோதி [1]எனப்படும் நூல், பெருந்துறவு எனும் துணைத்தலைப்புடன், எட்வின் அர்னால்டு எனும் ஆங்கிலேயக் கவிஞரால் ஆங்கிலத்தில் கவிதை நடையில் எழுதப்பட்டு, சூலை 1879இல் லண்டனில் வெளியிடப்பட்டது.

இந்நூல் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இம்மூல நூலை, தமிழில் தேசிக விநாயகம் பிள்ளை, ஆசிய ஜோதி எனும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. THE LIGHT OF ASIA; OR, THE GREAT RENUNCIATION
  • Clausen, C., "Sir Edwin Arnold's Light of Asia and Its Reception," Literature East and West, XVII (1973), 174-191.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_ஜோதி&oldid=3792878" இலிருந்து மீள்விக்கப்பட்டது