களம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 9: வரிசை 9:
==உள்ளடக்கம்==
==உள்ளடக்கம்==
40 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழில் கிலக்கிழங்கை தொடர்பான பல்வேறு செய்திகள், கிலக்கிழங்கை இலக்கிய செய்திகள், மட்டக்களப்பு நாட்டார் பாடல் பற்றிய செய்திகளும்ä, கட்டுரைகளும் உள்வாங்கப்பட்டிருந்ததுடன் கவிதைகள், சிறுகதைகள், துணுக்குகள் போன்ற பல்சுவை அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.

[[பகுப்பு:ஈழத்து சஞ்சிகைகள்]]
[[பகுப்பு:1980 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:கலை இலக்கிய தமிழ் இதழ்கள்]]

12:40, 3 செப்டெம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்

களம் இலங்கை மட்டக்களப்பிலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய இதழாகும். இதன் முதல் இதழ் சூலை மாத இதழாக 1984ல் வெளிவந்தது. தனி இதழின் விலை ரூபாய் 4.00

வெளியீடு[தொகு]

  • களம் கலை இலக்கிய வட்டம்

தொடர்பு முகவரி[தொகு]

களம் கலை இலக்கிய வட்டம், 17/2, எல்லை வீதி, மட்டக்களப்பு

உள்ளடக்கம்[தொகு]

40 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழில் கிலக்கிழங்கை தொடர்பான பல்வேறு செய்திகள், கிலக்கிழங்கை இலக்கிய செய்திகள், மட்டக்களப்பு நாட்டார் பாடல் பற்றிய செய்திகளும்ä, கட்டுரைகளும் உள்வாங்கப்பட்டிருந்ததுடன் கவிதைகள், சிறுகதைகள், துணுக்குகள் போன்ற பல்சுவை அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=களம்_(இதழ்)&oldid=864543" இலிருந்து மீள்விக்கப்பட்டது