களம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''களம்''' இலங்கை [[மட்டக்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
வரிசை 7: | வரிசை 7: | ||
==தொடர்பு முகவரி== |
==தொடர்பு முகவரி== |
||
களம் கலை இலக்கிய வட்டம், 17/2, எல்லை வீதி, மட்டக்களப்பு |
களம் கலை இலக்கிய வட்டம், 17/2, எல்லை வீதி, மட்டக்களப்பு |
||
==உள்ளடக்கம்== |
|||
40 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழில் கிலக்கிழங்கை தொடர்பான பல்வேறு செய்திகள், கிலக்கிழங்கை இலக்கிய செய்திகள், மட்டக்களப்பு நாட்டார் பாடல் பற்றிய செய்திகளும்ä, கட்டுரைகளும் உள்வாங்கப்பட்டிருந்ததுடன் கவிதைகள், சிறுகதைகள், துணுக்குகள் போன்ற பல்சுவை அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. |
12:39, 3 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
களம் இலங்கை மட்டக்களப்பிலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய இதழாகும். இதன் முதல் இதழ் சூலை மாத இதழாக 1984ல் வெளிவந்தது. தனி இதழின் விலை ரூபாய் 4.00
வெளியீடு
- களம் கலை இலக்கிய வட்டம்
தொடர்பு முகவரி
களம் கலை இலக்கிய வட்டம், 17/2, எல்லை வீதி, மட்டக்களப்பு
உள்ளடக்கம்
40 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழில் கிலக்கிழங்கை தொடர்பான பல்வேறு செய்திகள், கிலக்கிழங்கை இலக்கிய செய்திகள், மட்டக்களப்பு நாட்டார் பாடல் பற்றிய செய்திகளும்ä, கட்டுரைகளும் உள்வாங்கப்பட்டிருந்ததுடன் கவிதைகள், சிறுகதைகள், துணுக்குகள் போன்ற பல்சுவை அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.