உதுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ckb:عوسمان کوڕی عەفان
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: kk:Оспан
வரிசை 48: வரிசை 48:
[[it:Othmàn ibn Affàn]]
[[it:Othmàn ibn Affàn]]
[[ja:ウスマーン・イブン・アッファーン]]
[[ja:ウスマーン・イブン・アッファーン]]
[[kk:Оспан]]
[[ko:우스만 이븐 아판]]
[[ko:우스만 이븐 아판]]
[[lbe:Оьсман]]
[[lbe:Оьсман]]

10:11, 26 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

உதுமான்
அமீருல் முஃமினீன்
(நம்பிக்கையாளர்களின் தளபதி)
உதுமான் பேரரசின் உச்சம், 655.
காலம்11 November 644–17 July 656
பட்டங்கள்Thu Al-Nurayn
பிறப்புc. 579
பிறந்த இடம்தாயிஃப், அரேபியா
(தற்போது, சவுதி அரேபியா)
இறப்பு17 July 656
இறந்த இடம்மதினா, அரேபிய தீபகற்பம்
(தற்போது, சவுதி அரேபியா)
முன் ஆட்சிசெய்தவர்உமர்
பின் ஆட்சிசெய்தவர்அலி
Wivesமுகம்மது நபியின் மகள் ருகையா[1]
முகம்மது நபியின் மகள் உம்மு குல்தும்[1]

முகமது நபி அவர்களின் மருமகனுமானஉதுமான் அவர்கள் மூன்றாவது கலிபாவாகப் பதவி வகித்தார். மிகப்பெரும் செல்வந்தராக விளங்கினாலும் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். இவர் கிபி 644 முதல் கிபி 656 வரை ஆட்சி செய்தார். மிகவும் மென்மையானவரும், அதிக கூச்சசுபாவமும் கொண்ட இவரின் ஆட்சியில் ஈரான் , வடக்கு ஆப்பிரிக்கா,சிரியா மற்றும் சைப்பிரசு ஆகிய கைப்பற்றப்பட்டன. இவரது ஆட்சி காலத்தில்தான் இஸ்லாமிய ராணுவத்தில் கடற்ப்படை உருவாக்கப்பட்டது. மேலும் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு இஸ்லாமிய ஆட்சி நடைப்பெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.

பொதுவாக இவர் தனக்கு வேண்டப்பட்ட மற்றும் உறவினர்களை ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளாக நியமிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இவரது ஆட்சியில் ஏற்பட்டது. இதன் காரணமாக இவருக்கு எதிரான கிளர்ச்சிப்படை எகிப்து மற்றும் கூஃபா (ஈராக்) ஆகிய பகுதிகளில் உருவானது. இவர்களால் உதுமான் அவர்கள் கிபி 656ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

குறிப்புகள்

  1. 1.0 1.1 [1], பிரித்தானிக்கா
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதுமான்&oldid=827862" இலிருந்து மீள்விக்கப்பட்டது