பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: zh-min-nan:Châi-hoè, ml:ചരക്ക്, az:Əmtəə, mk:Добро (економија)
சி தானியங்கிஇணைப்பு: ps:تولید, eo:Varo
வரிசை 22: வரிசை 22:
[[el:Αγαθό (οικονομία)]]
[[el:Αγαθό (οικονομία)]]
[[en:Good (economics)]]
[[en:Good (economics)]]
[[eo:Varo]]
[[es:Bien económico]]
[[es:Bien económico]]
[[eu:Ondasun (ekonomia)]]
[[eu:Ondasun (ekonomia)]]
வரிசை 43: வரிசை 44:
[[nl:Goed (economie)]]
[[nl:Goed (economie)]]
[[pl:Dobra (ekonomia)]]
[[pl:Dobra (ekonomia)]]
[[ps:تولید]]
[[pt:Bem (economia)]]
[[pt:Bem (economia)]]
[[ro:Bun economic]]
[[ro:Bun economic]]

12:08, 2 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

நுகர்விற்கு உட்படுத்தப்படகூடியதும், நுகருவதால் பயன்பாட்டினை அதிகரிக்ககூடியதும் இவை காரணமாக சந்தையில் ஒரு குறிப்பிட்ட விலையில் விற்கப்படகூடியதாகவுள்ள பொருளோ (object) சேவையோ பொருளியலில் பண்டம் (Good) எனும் பொதுப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மதிப்பு உள்ள மகிழுணர்வு போன்ற துல்லியமாக அளவிடமிட முடியாதவற்றையும் கூட மெய்யியலில் பண்டமாகவே கருதுவர்.

கணக்கீடு மற்றும் பேரின பொருளியலில் பண்டங்கள் எனப்படுவது கொள்வனவு ஒன்றின்போது விற்பனையாளரிடமிருந்து வாடிக்கையாளருக்கு உரிமம் மாற்றலாகக் கூடிய தன்மையினைக் கொண்ட ஒர் பௌதீக உற்பத்தியை மட்டும் குறிக்கும் சேவைகள் உள்ளடக்கப்படாது.

பண்டங்களின் வகைகள்


இதனையும் பாருங்கள்

வர்த்தகம்
வர்த்தகக்குறி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டம்&oldid=808165" இலிருந்து மீள்விக்கப்பட்டது