நேபாளி காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
சி NC, நேபாளி காங்கிரஸ் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:49, 31 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

Nepali Congress (नेपाली कांग्रेस) நேபாளம் நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயகக் அரசியல் கட்சி ஆகும். அக்கட்சி 1950-ம் ஆண்டு Nepal National Congressமற்றும் Nepal Democratic Congressஆகிய கட்சிகளை இணைத்துத் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் G.P. Koirala இருந்தார்.

அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Nepal Tarun Dal ஆகும்.

1999 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 3214786 வாக்குகளைப் (37.17%, 111 இடங்கள்) பெற்றது.


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாளி_காங்கிரஸ்&oldid=78598" இலிருந்து மீள்விக்கப்பட்டது