கனசதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gu:સમઘન
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: jv:Kubus
வரிசை 41: வரிசை 41:
[[it:Cubo]]
[[it:Cubo]]
[[ja:正六面体]]
[[ja:正六面体]]
[[jv:Kubus]]
[[ka:კუბი]]
[[ka:კუბი]]
[[kn:ಕ್ಯೂಬ್ (ಘನಾಕೃತಿ)]]
[[kn:ಕ್ಯೂಬ್ (ಘನಾಕೃತಿ)]]

12:22, 16 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம்

அறுமுகக் கட்டகம் என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவம். கனசதுரம் என்பதுவும் இதுவே. பிளேட்டோவின் சீர்திண்மங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. இத் திண்மத்தில் மூன்று சதுரங்கள் (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).

அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம் செய்முறை

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனசதுரம்&oldid=695067" இலிருந்து மீள்விக்கப்பட்டது