வீரசிங்கம் ஆனந்தசங்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
+படிமம்
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Anandasangaree.jpg|thumb|right|வி. ஆனந்த சங்கரி]]
'''வி. ஆனந்த சங்கரி''' ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தமிழர் விடுதலைக் கூட்டணியின்]] தலைவர் ஆவார். தமிழர் விடுதலைக் கூட்டணி [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசிய கூட்டமைப்பில்]] சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவரது தலைமத்துவம் கோள்விக்குட்படுத்தப்பட்டது. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர மறுப்பு தெரிவித்தார். இவரது தலைமைத்துவம் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தொடர்ந்து மதிக்கப்படுகின்றதா என்பதில் தெளிவில்லை.
'''வி. ஆனந்த சங்கரி''' ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தமிழர் விடுதலைக் கூட்டணியின்]] தலைவர் ஆவார். தமிழர் விடுதலைக் கூட்டணி [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசிய கூட்டமைப்பில்]] சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவரது தலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டது. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர மறுப்பு தெரிவித்தார். இவரது தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தொடர்ந்து மதிக்கப்படுகின்றதா என்பதில் தெளிவில்லை.




வி. ஆனந்த சங்கரி [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளை]] விமர்சிக்கும் ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த சங்கரி, [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளை]] விமர்சிக்கும் ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] - மடன்ஜீற் சிங் சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான பரிசு (UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) வழங்கப்படவுள்ளது.

இவருக்கு [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] - மடன்ஜீற் சிங் சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான பரிசு(UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) வழங்கப்படவுள்ளது.


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

14:38, 19 செப்டெம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Anandasangaree.jpg
வி. ஆனந்த சங்கரி

வி. ஆனந்த சங்கரி ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆவார். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவரது தலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டது. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர மறுப்பு தெரிவித்தார். இவரது தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தொடர்ந்து மதிக்கப்படுகின்றதா என்பதில் தெளிவில்லை.


ஆனந்த சங்கரி, தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் - மடன்ஜீற் சிங் சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான பரிசு (UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) வழங்கப்படவுள்ளது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரசிங்கம்_ஆனந்தசங்கரி&oldid=65141" இலிருந்து மீள்விக்கப்பட்டது