செயற்றிட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "திட்டங்கள்"; Quick-adding category "செயற்திட்ட மேலாண்மை" (using HotCat)
வரிசை 15: வரிசை 15:





[[பகுப்பு:திட்டங்கள்]]


[[af:Projek]]
[[af:Projek]]
வரிசை 61: வரிசை 61:
[[vi:Dự án]]
[[vi:Dự án]]
[[zh:项目]]
[[zh:项目]]

[[பகுப்பு:செயற்திட்ட மேலாண்மை]]

15:52, 30 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

செயற்றிட்டம் (project) என்பது குறித்த இலக்குகளை திட்டமிட்ட செலவில் குறித்த காலத்துள் எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் நிறைவு செய்யும் தெளிவான தொடக்கமும் முடிவும் கொண்ட செயலாகும்.

செயற்றிட்டத்தை கொண்டு நடத்தும் மேலாண்மை செயற்றிட்ட மேலாண்மையாகும். (செயற்றிட்ட முகாமைத்துவம் - ஈழ வழக்கு)

செயற்றிட்டத்தின் தன்மைகள்

  • தெளிவான தொடக்கமும் முடிவும் கொண்டிருத்தல்
  • அவற்றுக்கென பிரத்தியேகமாக வளங்கள் ஒதுக்கப்பட்டிருத்தல்
  • ஒருமுறை மட்டும் செய்யப்படல்
  • தெளிவாக வரையறுக்கப்பட்ட முடிவுகளுக்கான திட்டத்தைப் பின்பற்றுதல்

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்றிட்டம்&oldid=621683" இலிருந்து மீள்விக்கப்பட்டது