உளுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
அகல இலை வீசி” (நற்:89:5-6) |
அகல இலை வீசி” (நற்:89:5-6) |
||
”பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்” (குறுந்:68:1)</ref>. |
”பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்” (குறுந்:68:1)</ref>. |
||
==மேற்கோள்கள்: == |
|||
குறிப்புகள்: |
|||
{{Reflist}} |
{{Reflist}} |
||
09:37, 1 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்
Urad bean | |
---|---|
Dry urad beans | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | Plantae
|
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | |
இனம்: | V. mungo
|
இருசொற் பெயரீடு | |
Vigna mungo (L.) Hepper |
உழுத்தம் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. தோசை, இட்லி, வடை, பப்படம் என தமிழர் சமையலில் உழுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
சங்க இலக்கியத்தில் :
சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன [1].
மேற்கோள்கள்:
- ↑ .....உழுந்தின் அகல இலை வீசி” (நற்:89:5-6) ”பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்” (குறுந்:68:1)