இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27: வரிசை 27:
ஆங்கிலேய மன்னராட்சி வரலாற்றில் எட்டாம் ஹென்றி மிகப் பெரிய புள்ளியாக விளங்கினார்
ஆங்கிலேய மன்னராட்சி வரலாற்றில் எட்டாம் ஹென்றி மிகப் பெரிய புள்ளியாக விளங்கினார்

ஆறு முறை மணந்ததற்காக மட்டுமன்றி அவர் இங்கிலாந்து திருச்சபையை உரோமன் காத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிறித்து இங்கிலாந்து வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார்.
ஆறு முறை மணந்ததற்காக மட்டுமன்றி அவர் இங்கிலாந்து திருச்சபையை உரோமன் காத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிறித்து இங்கிலாந்து வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார்.போப்பாண்டவர் மேற்பார்வையில் அதுவரை இயங்கிய இங்கிலாந்து திருச்சபையை ஹென்றி தன் கட்டுக்குள் கொண்டுவந்து தன்னைத் தானே அதன் தலைமையில் அமர்த்தினார்.அஃதோடு, இங்கிலாந்தில் உள்ள அத்தனை காத்தோலிக்க சந்நியாச மடங்களை அவர் அடியோடு ஓழித்தார்.மேலும் அவர் தேவாலய வழிப்பாடு முறைகளை தமது இஷ்டம் போல் மாற்றி அமைத்தார்.இவை யாவும் செய்தும் அவர் தீவிர காத்தோலிகர் என்பது ஆச்சரியம் ; காத்தோலிக மதத்திற்கு எதிராக யாரவது பேசிய எவரையும் தீயில் இட்டு கொன்றார் என்பது மற்றொறு ஆச்சரியம்!

16:42, 15 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

எட்டாம் ஹென்றி
Henry VIII
இங்கிலாந்தின் அரசன்
ஆட்சிக்காலம்21 ஏப்ரல் 1509 – 28 சனவரி 1547 (37 ஆண்டுகள், 282 நாட்கள்)
முடிசூட்டுதல்24 சூன் 1509 (அகவை 17)
முன்னையவர்ஹென்றி VII
பின்னையவர்எட்வர்ட் VI
வாழ்க்கைத் துணைகள்அராகனின் கத்தரீன்
ஆன் பொலெயின்
ஜேன் சீமோர்
கிளீவ்சின் ஆன்
கத்தரீன் ஹவார்ட்
கத்தரீன் பார்
குழந்தைகளின்
பெயர்கள்
மேரி I
ஹென்றி ஃபிட்ஸ்ரோய்
எலிசபெத் I
எட்வர்ட் VI
தந்தைஹென்றி VII
தாய்யோர்க்கின் எலிசபெத்
மதம்கிறித்தவம் (ஆங்கிலிக்கன்,
முன்னர் ரோமன் கத்தோலிக்கம்)
கையொப்பம்எட்டாம் ஹென்றி Henry VIII's signature

இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (Henry VIII ஜூன் 28, 1491ஜனவரி 28, 1547), 21 ஏப்ரல் 1509-இலிருந்து தனது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். அயர்லாந்தின் அரசராகவும் இருந்தவர், பின்னர் பிரான்ஸ் இராச்சியத்துக்கு உரிமையும் கோரினார். தனது தந்தை இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றியின் பின், டியுடர் குலத்தின் இரண்டாம் அரசர் இவர்.