இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: oc:Enric VIII d'Anglatèrra
சி தானியங்கிஇணைப்பு: an:Henrique VIII d'Anglaterra
வரிசை 30: வரிசை 30:


[[af:Hendrik VIII van Engeland]]
[[af:Hendrik VIII van Engeland]]
[[an:Henrique VIII d'Anglaterra]]
[[ang:Heanrig VIII Engla Cyning]]
[[ang:Heanrig VIII Engla Cyning]]
[[ar:هنري الثامن (ملك إنجلترا)]]
[[ar:هنري الثامن (ملك إنجلترا)]]

08:31, 28 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

எட்டாம் ஹென்றி
Henry VIII
இங்கிலாந்தின் அரசன்
ஆட்சிக்காலம்21 ஏப்ரல் 1509 – 28 சனவரி 1547 (37 ஆண்டுகள், 282 நாட்கள்)
முடிசூட்டுதல்24 சூன் 1509 (அகவை 17)
முன்னையவர்ஹென்றி VII
பின்னையவர்எட்வர்ட் VI
வாழ்க்கைத் துணைகள்அராகனின் கத்தரீன்
ஆன் பொலெயின்
ஜேன் சீமோர்
கிளீவ்சின் ஆன்
கத்தரீன் ஹவார்ட்
கத்தரீன் பார்
குழந்தைகளின்
பெயர்கள்
மேரி I
ஹென்றி ஃபிட்ஸ்ரோய்
எலிசபெத் I
எட்வர்ட் VI
தந்தைஹென்றி VII
தாய்யோர்க்கின் எலிசபெத்
மதம்கிறித்தவம் (ஆங்கிலிக்கன்,
முன்னர் ரோமன் கத்தோலிக்கம்)
கையொப்பம்எட்டாம் ஹென்றி Henry VIII's signature

இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (Henry VIII ஜூன் 28, 1491ஜனவரி 28, 1547), 21 ஏப்ரல் 1509-இலிருந்து தனது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். அயர்லாந்தின் அரசராகவும் இருந்தவர், பின்னர் பிரான்ஸ் இராச்சியத்துக்கு உரிமையும் கோரினார். தனது தந்தை இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றியின் பின், டியுடர் குலத்தின் இரண்டாம் அரசர் இவர்.