உணர்வுப்பதிவு, சூரியோதயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gl:Impresión, sol nacente
சி தானியங்கிஇணைப்பு: fi:Impressio, auringonnousu
வரிசை 17: வரிசை 17:
[[et:Impression, soleil levant]]
[[et:Impression, soleil levant]]
[[fa:دریافتی از طلوع آفتاب]]
[[fa:دریافتی از طلوع آفتاب]]
[[fi:Impressio, auringonnousu]]
[[fr:Impression soleil levant]]
[[fr:Impression soleil levant]]
[[gl:Impresión, sol nacente]]
[[gl:Impresión, sol nacente]]

20:28, 10 மே 2010 இல் நிலவும் திருத்தம்

உணர்வுப்பதிவு, சூரியோதயம் (Impression, soleil levant)

உணர்வுப்பதிவு, சூரியோதயம் (Impression, soleil levant) என்பது குளோட் மொனெட் (Claude Monet) என்பவர் வரைந்த ஓவியமொன்றுக்கு இடப்பட்ட பெயராகும். இந்தப் பெயரை ஒட்டியே 19 ஆம் நூற்றாண்டின் ஓவிய இயக்கம் ஒன்றுக்கு உணர்வுப்பதிவுவாத இயக்கம் (Impressionist Movement) என்ற பெயர் ஏற்பட்டது. 1872 எனத் திகதியிடப்பட்டிருந்தாலும், 1873 இல் வரையப்பட்டதாகக் கருதப்படும் இவ்வோவியம், லெ ஹாவ்ரே துறைமுகத்தைக் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டது. எனினும் இதன் தளர்வான தூரிகைக் கோடுகள் கருப்பொருளைத் துல்லியமாகக் காட்டாமல், அதனைக் கோடிகாட்டுகின்ற வகையில் அமைந்துள்ளன. இந்த ஓவியத்துக்குப் பெயரிடப்பட்ட சூழ்நிலையைப் பற்றிப் பின்னொரு முறை எடுத்துக் கூறிய மொனெட், விபரப் பட்டியலில் போடுவதற்காக ஓவியத்தின் பெயரைக் கேட்டார்கள். லெ ஹாவ்ரே துறைமுகத்தின் தோற்றம் என்று பெயரிடலாம் போல் தோன்றவில்லை. எனவே Impression (உணர்வுப்பதிவு) என்று போடுங்கள் என்றேன். என்று விளக்கினார்.

இந்த ஓவியம் முதன்முதலாக 1874 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முதலாவது சுதந்திர ஓவியக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

உசாத்துணைகள்