"என்.எப்.பி.ஏ 704" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,054 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
* '''1.'''  இப்பொருளோடு தொடர்பு கொண்டால் சிறிதளவே எரிச்சல் முதலிய இடையூறு நிகழும், ஆனால் அவை தற்காலிகமானது. (எடுத்துக்காட்டு: டர்ப்பன்ட்டைன்)
* '''0.'''  Expo பெரும்பாலும் ஏதும் கேடு விளைவிக்காத பொருள், ஆனால் தீபற்றக்க்கூடியதாக இருக்கலாம் (எடுத்துக்காட்டு: கடலை எண்ணெய்)
 
=== சிவப்பு/தீப்பற்றும் தன்மை (தீப்பற்றுமை) ===
 
* '''4.'''  சாதாரண காற்றழுத்தத்திலும், வெப்பநிலையிலும் முற்றுமாய் ஆவியாகி காற்றில் எளிதாகக் கலந்து எரியக்கூடிய பொருள். (எடுத்துக்காட்டு: [[புரோப்பேன்]] - இதன் தீப்பாற்றும் வெப்பநிலை 73°F க்கும் குறைவானது.
* '''3.'''  சாதாரண காற்றழுத்தத்திலும், வெப்பநிலையிலும் தீப்பற்றக்கூடிய நீர்மப்பொருளோ அல்லது திண்மப்பொருளோ இது (எடுத்துக்காட்டு: பெட்ரோல்(காசொலீன்) என்னும் எரியெண்ணெய்)
* '''2.'''  ஓரளவிற்கு சூடேற்ற வேண்டும், அப்பொழுதுதான் தீப்பற்ற வல்லது. (எடுத்துக்காட்டு: [[டீசல் எண்ணெய்]] - இதன் தீப்பற்றும் வெப்பநிலை 100°F முதல் 200°F.
* '''1.'''  முதலிலேயே சூடேற்றப்பட்டிருந்தால் தீப்பற்ற வாய்ப்புள்ள பொருள் (எடுத்துக்காட்டு: [[கனோலா எண்ணெய்]] -இதன் தீப்பற்றும் வெப்பநிலை 200°F ஐயும் மீறியது.
* '''0.'''  Willதீப்பற்றி எரியாத பொருள் (எடுத்துக்காட்டு: [[நீர்]])
21,205

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/51945" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி