கலீபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
# இப்ராஹீம் |
# இப்ராஹீம் |
||
# இரண்டாம் மார்வான் |
# இரண்டாம் மார்வான் |
||
== பாக்தாத் அப்பாசியா == |
== பாக்தாத் அப்பாசியா கலிபாக்கள் == |
||
# அஸ்சபா |
# அஸ்சபா |
||
# அல் மன்சூர் |
# அல் மன்சூர் |
18:49, 28 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்
கலிபாக்கள் ( Caliphs, அரபு: الخلفاء , எனப்படுபவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு, இஸ்லாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள் ஆவார். பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது.
ராசிதீன் நேர்வழி நின்ற கலிபாக்கள்
- அபூபக்கர்(ரலி) கிபி632 - கிபி634 வரை
- உமர்(ரலி) கிபி634 - கிபி644 வரை
- உதுமான்(ரலி) கிபி644 - கிபி656 வரை
- அலீ(ரலி) கிபி656 - கிபி661 வரை
உமையா கலிபாக்கள்
- முதலாம் முஆவியா(ரலி) கிபி661 - கிபி680 வரை
- முதலாம் யஜித்
- இரண்டாம் முஆவியா
- முதலாம் மார்வான்
- அப்துல் அல் மாலிக்
- முதலாம் அல் வாலித்
- சுலைமான்
- உமர் பின் அப்துல் அஜீஸ் ஐந்தாவது நேர்வழி நின்ற கலிபாவாக போற்றப்படுபவர்
- இரண்டாம் யஜித்
- ஹிஷாம்
- இரண்டாம் அல் வாலித்
- மூன்றாம் யஜித்
- இப்ராஹீம்
- இரண்டாம் மார்வான்
பாக்தாத் அப்பாசியா கலிபாக்கள்
- அஸ்சபா
- அல் மன்சூர்
- அல் மகதி
- அல் ஹதி
- ஹாருன் ரஷீத்
- முஹமது இப்னு ஹாருன் அல் அமீன்
- அல் மாமூன்
- அல் முதாசிம்
- அல் வாதிக்
- அல் முதவக்கில்
- அல் முண்டாசிர்
- அல் முஸ்தகின்
- அல் முதாஜ்
- அல் முகதததி
- அல் முதம்மிட்
- அல் முத்தித்
- அல் முகாபி
- அல் முகாதிர்
- அல் காகிர்
- அல் ரதி
- அல் முதகி
- அல் முக்சபி
- அல் முத்தி
- அல் தாய்
- அல் காதிர்
- அல் காயம்
- அல் முக்ததி
- அல் முஸ்தஜிர்
- அல் முஸ்தஷிர்
- அல் ரஷீத்
- அல் முக்தபி
- அல் முஸ்தஞ்சிட்
- அல் முஸ்ததி
- அன் நசீர்
- அஜ ஜாகிர்
- அல் முஸ்தன்சிர்
- அல் முஸ்தசிம்
- அல் முஸ்தன்சிர்
- அல் ஹக்கீம்
- அல் முஷ்டபி
- அல் வாதிக்
- அல் ஹக்கீம்
- அல் முத்தித்
- அல் முத்தவாகில்
- அல் வாதில்