கொம்புக் குதிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: nv:Łį́į́ʼ Bideeʼłáaʼii
சி தானியங்கிமாற்றல்: ar:حريش (حيوان خرافي)
வரிசை 5: வரிசை 5:
[[பகுப்பு:கற்பனை உயிரினங்கள்]]
[[பகுப்பு:கற்பனை உயிரினங்கள்]]


[[ar:حريش (حيوان خرافي)]]
[[ar:يونيكورن]]
[[az:Təkbuynuz]]
[[az:Təkbuynuz]]
[[bg:Еднорог]]
[[bg:Еднорог]]

19:55, 27 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

படிமம்:TaUnicorn.JPG
யுனிக்கோர்ன்

யுனிக்கோர்ன் (Unicorn) அல்லது ஒருகொம்பு குதிரை சீன, இந்திய பண்டைய நாகரிங்களிலும், ஐரோப்பியாவில் இடைக்காலம் முதல் தொட்டும் ஒரு கற்பனை உயிரினமாக தொன்மவியல் (புராண) கதைகளிலும், ஓவியத்திலும், மற்றும் பிறை பண்பாட்டு கூறுகளிலும் இடம்பெற்று வருகின்றது. பொதுவாக யுனிக்கோர்னை வலுவான, வெள்ளை நிற, ஒரு கொம்புடைய, மர்மமான, அழகிய குதிரையாக சித்தரிக்கப்படுகின்றது.

யுனிக்கோர்ன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொம்புக்_குதிரை&oldid=516751" இலிருந்து மீள்விக்கப்பட்டது