"தமிழ் இணையக் கல்விக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தமிழ் இணையப் பல்கலைக்கழகம்''' உலகின் பல பகுதிகளில் வாழும் [[தமிழ்|தமிழர்களின்]] மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீடிக்கவும் [[17 பெப்ரவரி]] [[2001]]ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [[இந்தியா]]வில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் [[தமிழ் இணைய மாநாடு|தமிழ் இணைய மாநாட்டின்]] நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை [[தமிழக முதல்வர்]] அறிவித்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு,ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.
 
இதன் தற்போதைய தலைவராக [[பத்மபூசன்|பத்மபூசண்]] [http://www.tamilvu.org/coresite/html/cwchreng.htm முனைவர்.வி. சி. குழந்தைசாமி ] உள்ளார்.இயக்குனராக [[முனைவர் பி.ஆர். நக்கீரன்]] உள்ளார்.
 
==கல்வித்திட்டம்==
22,047

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/494156" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி