அல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: et, id, mk, si மாற்றல்: eo, ml
சி தானியங்கிஇணைப்பு: bo:ཆུ་པད་མ།
வரிசை 22: வரிசை 22:
[[bg:Водни рози]]
[[bg:Водни рози]]
[[bn:শাপলা]]
[[bn:শাপলা]]
[[bo:ཆུ་པད་མ།]]
[[ca:Nimfeàcia]]
[[ca:Nimfeàcia]]
[[cs:Leknínovité]]
[[cs:Leknínovité]]

08:58, 5 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

அல்லி இனம் (Nymphaea)
அல்லி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
அல்லிப் பேரினம்Nymphaeales
குடும்பம்:
அல்லிகள் Nymphaeaceae
பேரினம்:
அல்லி
இனம்:
Nymphaea'
இருசொற் பெயரீடு
'
Gaertn.

அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லி&oldid=490875" இலிருந்து மீள்விக்கப்பட்டது