சென்னை சங்கமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
[[Image:Koothu.jpg|thumb|right|200px|சென்னை சங்கமம் நிகழ்வில் கூத்து]]
 
'''சென்னை சங்கமம்''' [[சென்னை]] நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஓர் மிகப்பெரும் திறந்தவெளி [[தமிழ்]] [[பண்பாடு]] மற்றும் கலைநிகழ்ச்சியாகும்.இதனை [[தமிழ் மையம்]] மற்றும் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசின்]] [[பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை]] பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் நடத்துகிறது. <ref>http://www.chennaisangamam.com/Ideals.html/ Ideals of Chennai Sangamam</ref>. தமிழரின் அறுவடை திருவிழா மற்றும் புத்தாண்டான [[பொங்கல்]] திருவிழாவினை ஒட்டி ஓரிரு வார காலத்திற்கு இது நடத்தப்படுகிறது. இதன் அமைப்பாளர்களின் கூற்றுப்படி இதுவே [[இந்தியா]]வில் நிகழும் நீண்ட மற்றும் பெரிய திறந்தவெளி கலைவிழாவாகும்.<ref>http://www.chennaisangamam.com/Home.html/ Chennai Sangamam</ref>.
 
==வரலாறு==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/465033" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி