தென்சீனக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:بحیرۂ جنوبی چین; cosmetic changes
சி தானியங்கிஇணைப்பு: zh-min-nan:Lâm Tiong-kok Hái
வரிசை 70: வரிசை 70:
[[zh:南海]]
[[zh:南海]]
[[zh-classical:南海]]
[[zh-classical:南海]]
[[zh-min-nan:Lâm Tiong-kok Hái]]
[[zh-yue:南中國海]]
[[zh-yue:南中國海]]

04:39, 20 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

30°0′N 125°0′E / 30.000°N 125.000°E / 30.000; 125.000

தென்சீனக்கடலின் ஒரு தோற்றம்

சீனாவின் தெற்குப்புறம் உள்ள கடல் தென்சீனக்கடல் என அழைக்கப்படுகிறது. இது பசிபிக் கடலின் ஒரு பகுதியாகும். சிங்கப்பூருக்கும் தைவான் சந்திக்கும் இடையில் இது அமைந்துள்ளது. இக்கடலின் பரப்பளவு 3,500,000 ச.கி.மீ. உலகின் ஐந்து மாக்கடல்களுக்கு அடுத்துள்ள பெரிய கடல்களுள் இதுவும் ஒன்று. இக்கடலில் பல சிறு தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமும் உள்ளது.

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்சீனக்_கடல்&oldid=461602" இலிருந்து மீள்விக்கப்பட்டது