மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: de:West Indies Cricket Team
சி தானியங்கிஇணைப்பு: pt:Seleção West Indies de Cricket
வரிசை 16: வரிசை 16:
[[nl:West-Indisch cricketelftal]]
[[nl:West-Indisch cricketelftal]]
[[pl:Reprezentacja Indii Zachodnich w krykiecie]]
[[pl:Reprezentacja Indii Zachodnich w krykiecie]]
[[pt:Seleção West Indies de Cricket]]
[[vi:Đội tuyển cricket West Indies]]
[[vi:Đội tuyển cricket West Indies]]

21:21, 24 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்

துடுப்பாட்ட டெஸ்ட் மற்றும் ஒருநாட் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் ஒரு அணியாக விளையாடிவருகின்றன. ஆயினும் மேற்கிந்தியத்தீவுகள் என்பது ஒரு நாடல்ல. பார்படோஸ், ட்ரினிடாட், ஜமெய்க்கா, அன்ரிகுவா போன்ற கரீபியன் கடற்பிரதேசத்துத் தீவுக்கூட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுகிறார்கள். மேற்கிந்தியத்தீவுகள் அணி 1928 இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது.