செயல்வழிப் படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: tr:Akış şeması
சி தானியங்கிஇணைப்பு: pms:Diagrama ëd fluss
வரிசை 33: வரிசை 33:
[[nl:Stroomdiagram]]
[[nl:Stroomdiagram]]
[[pl:Schemat blokowy]]
[[pl:Schemat blokowy]]
[[pms:Diagrama ëd fluss]]
[[pt:Fluxograma]]
[[pt:Fluxograma]]
[[ru:Блок-схема]]
[[ru:Блок-схема]]

03:03, 3 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

செயல்வழிப் படம் என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும். இப்படம் ஒவ்வொரு படிநிலைகளையும் தொடக்கம் முதல் முடிவு வரை, அவற்றின் செயல்வழிகளை விபரித்து வரையப்படுகிறது. இப் படங்கள் பகுப்பாய்வில், வடிவமைப்பில், ஆவணப்படுத்தலிலில், பராமரிப்பில் மிக்கப் பயன்படுகின்றன.

குறியீடுகள்

  • முனையங்கள்
  • உள்ளீடு வெளியீடு
  • செயலாக்கம் பெட்டி
  • முடிவு செய்தல் பெட்டி
  • செயல்வழி அம்புகள் அல்லது கோடுகள்
  • தொடர்ச்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயல்வழிப்_படம்&oldid=424080" இலிருந்து மீள்விக்கப்பட்டது