அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: en:United Liberation Front of Asom
வரிசை 26: வரிசை 26:
[[fr:United Liberation Front of Asom]]
[[fr:United Liberation Front of Asom]]
[[mr:उल्फा]]
[[mr:उल्फा]]
[[th:สหแนวร่วมปลดปล่อยแห่งอัสสัม]]
[[th:แนวร่วมสมาพันธ์กู้ชาติแห่งอัสสัม]]

00:38, 9 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி
நிறுவனர்பாரேஷ் பாருவா
தலைவர்அரவிந்தா ராஜ்கோவா
படைத்தலைவர்பாரேஷ் பாருவா
தொடக்கம்1979
கொள்கைஅசாம் மாநிலம் விடுதலை அடையவேண்டும் என்பது இவ்வமைப்பின் நோக்கம்

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Assam) அல்லது யூஎல்எஃப்ஏ (ULFA) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஒரு போராளி அமைப்பாகும். 1979இல் உருவாக்கப்பட்டு 1990 முதல் இந்திய இராணுவத்திற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது. பாரேஷ் பாருவா இவ்வமைப்பின் தலைவர் ஆவார். இந்தியாவால் இவ்வமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.