ஏறுவரிசை, இறங்குவரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3: வரிசை 3:
உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ்
உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ்


'''இறங்குவரிசை''' (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் [[சுருதி]]யில் முறையே குறைந்து கொண்டு போகும் [[சுரம்|சுரங்]]களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, [[அமர்முடுகல்]], இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.
'''இறங்குவரிசை''' (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் (ஏழுசுரங்கள்) [[சுருதி]]யில் முறையே குறைந்து கொண்டு போகும் [[சுரம்|சுரங்]]களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, [[அமர்முடுகல்]], இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.


உ+ம்: ஸ் நி த ப ம க ரி ஸ
உ+ம்: ஸ் நி த ப ம க ரி ஸ

16:27, 23 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்

ஏறுவரிசை (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.

உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ்

இறங்குவரிசை (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் (ஏழுசுரங்கள்) சுருதியில் முறையே குறைந்து கொண்டு போகும் சுரங்களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, அமர்முடுகல், இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.

உ+ம்: ஸ் நி த ப ம க ரி ஸ

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏறுவரிசை,_இறங்குவரிசை&oldid=394995" இலிருந்து மீள்விக்கப்பட்டது