முஸ்லிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''இசுலாமியர்''' என்பவர்கள் [[இசுலாம்]] [[சமயம்|சமயத்தைப்]] பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை ''முஸ்லிம்'' என்றும் பெண்களை ''முஸ்லிமா'' என்றும் அழைப்பதுண்டு. ''முஸ்லிம்'' என்ற சொல் [[அரபு மொழி]]யில் ''இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன்'' என்று பொருள் தரும்.
'''இசுலாமியர்''' என்பவர்கள் [[இசுலாம்]] [[சமயம்|சமயத்தைப்]] பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை ''முஸ்லிம்'' என்றும் பெண்களை ''முஸ்லிமா'' என்றும் அழைப்பதுண்டு. ''முஸ்லிம்'' என்ற சொல் [[அரபு மொழி]]யில் ''இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன்'' என்று பொருள் தரும். *[http://www.satyamargam.com/muslim முஸ்லிம் என்ற பெயர், பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்]


== இசுலாமியர்களின் கடமைகள் ==
== இசுலாமியர்களின் கடமைகள் ==

11:20, 9 மே 2009 இல் நிலவும் திருத்தம்

இசுலாமியர் என்பவர்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை முஸ்லிம் என்றும் பெண்களை முஸ்லிமா என்றும் அழைப்பதுண்டு. முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்று பொருள் தரும். *முஸ்லிம் என்ற பெயர், பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்

இசுலாமியர்களின் கடமைகள்

  • கலிமா -- இறைவன் ஒருவனே முஹம்மது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
  • தொழுகை -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
  • நோன்பு -- புனித ரமலான் மாதத்தில் 30 நாட்க்கள் நோன்பிருத்தல்
  • ஜக்காத் -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல்
  • ஹஜ் -- புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்


"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்லிம்&oldid=377204" இலிருந்து மீள்விக்கப்பட்டது