ஆங்கிலிக்க ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
New page: '''அங்கிலிக்க ஒன்றியம்''' என்பது உலகம் முழுவதுமுள்ள [[அங்கிலிக்கம்|அங்கி...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "கிறிஸ்தவம்"; Quick-adding category "கிறித்தவப் பிரிவுகள்" (using HotCat)
வரிசை 2: வரிசை 2:





[[பகுப்பு:கிறிஸ்தவம்]]

[[பகுப்பு:கிறித்தவப் பிரிவுகள்]]

00:07, 5 ஏப்பிரல் 2009 இல் நிலவும் திருத்தம்

அங்கிலிக்க ஒன்றியம் என்பது உலகம் முழுவதுமுள்ள அங்கிலிக்க திருச்சபைகளின் சேர்க்கையாகும்.அதாவது இங்கிலாந்து திருச்சபையுடன் முக்கியமாக அதன் தலைவர் கன்டபரி பேராயருடன் முழு ஒற்றுமையோடு இருக்கும் திருச்சபைகளின் ஒன்றியமாகும். ஒரே தலைவரைக் கொண்ட ஒரு "அங்கிலிக்கன் திருச்சபை" ஒன்று கிடையாது மாறாக நாடு, பிரதேச மட்டத்திலான முழு அதிகாரம் கொண்ட திருச்சபைகளே காணப்படுகின்றன. 77 மில்லியனுக்குமதிகமான பின்பற்றுனர்களைக் கொண்ட அங்கிலிக்க ஒன்றியம் உரோமன் கத்தோலிக்க திருச்சபை , கிழக்கு மரபுவழி திருச்சபைக்கு அடுத்தப்படியாக உலகின் மூன்றாவது பெரிய சமயப் பிரிவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலிக்க_ஒன்றியம்&oldid=361730" இலிருந்து மீள்விக்கப்பட்டது