மைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
These measurements used in Tamil Mandalam
வரிசை 16: வரிசை 16:
* = 63360 [[அங்குலம்]]
* = 63360 [[அங்குலம்]]



12   விரல்        1 சாண்          

2     சாண்         1 முழம்

4     முழம்        1 கோல்

500 கோல்         1 கூப்பிடு

4         கூப்பிடு    1 காதம்.
[[பகுப்பு:நீள அலகுகள்]]
[[பகுப்பு:நீள அலகுகள்]]
[[பகுப்பு:பிரித்தானிய அலகுகள்]]
[[பகுப்பு:பிரித்தானிய அலகுகள்]]

15:50, 30 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

பிரித்தானிய அளவை முறையில் நீண்ட தூரங்களை அளக்கப் பயன்படும் நீள அலகு மைல் ஆகும். மெட்ரிக் முறையில் இது அண்ணளவாக 1.6 கிலோமீட்டருக்குச் சமமானது.

பண்டைய அரபிகளும் தூரத்தை அளக்க மைல் என்பதைப் பயன்படுத்தினார்கள். இது பிரித்தானிய அளவை முறைக்கு மிகவும் முற்பட்டதாகும். முகம்மது நபியவர்களின் காலத்திலும் அதற்கு முன்னரும் இது பயன்பாட்டிலிருந்தது. ”அரபு மைல்” என்று தற்கால வரலாற்றாளர்களால் அழைக்கப்படும் இந்த அலகு 1900 முதல் 2000 மீட்டருக்கு சம்மானதாக இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

1 மைல்


12   விரல்        1 சாண்          

2     சாண்         1 முழம்

4     முழம்        1 கோல்

500 கோல்         1 கூப்பிடு

4         கூப்பிடு    1 காதம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைல்&oldid=3081669" இலிருந்து மீள்விக்கப்பட்டது