"அமலனாதிபிரான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு)
{{பகுப்பில்லாதவை}}
அமலனாதிபிரான் என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றித் [[திருப்பாணாழ்வார்|திருப்பாணாழ்வாரால்]] இயற்றப்பட்ட நூலாகும். 10 தனியன்களைக் கொண்டது, [[திருவரங்கம்|திருவரங்கத்துத்]] திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரங்கள், “அமலனாதிபிரான டியார்க்கென்னை யாட்படுத்த” என்னும் வரியை முதலடியாக கொண்டு தொடங்குகின்றன. இந்நூல் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்ய பிரபந்தம்]] தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
 
35,649

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2985096" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி