இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21: வரிசை 21:
*[https://in.answers.yahoo.com/question/index?qid=20091203222114AAiRHnD What is OBC Creamy layer and OBC non creamy layer ?]
*[https://in.answers.yahoo.com/question/index?qid=20091203222114AAiRHnD What is OBC Creamy layer and OBC non creamy layer ?]
*[http://timesofindia.indiatimes.com/india/Raise-creamy-layer-to-Rs-10-5-lakh-OBC-panel/articleshow/47155884.cms Raise ‘creamy layer’ to Rs 10.5 lakh: OBC panel]
*[http://timesofindia.indiatimes.com/india/Raise-creamy-layer-to-Rs-10-5-lakh-OBC-panel/articleshow/47155884.cms Raise ‘creamy layer’ to Rs 10.5 lakh: OBC panel]
* [https://www.youtube.com/watch?v=31MtAy3Sug8&list=PLFQzGJvWGJUBVOn-xlT7Wko8Ys3ATWin_ தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 1] {{த}}
* [https://www.youtube.com/watch?v=8hj4dV30wDA&list=PLFQzGJvWGJUBVOn-xlT7Wko8Ys3ATWin_&index=2 தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 2] {{த}}
* [https://www.youtube.com/watch?v=tsg7uwd_Das&list=PLFQzGJvWGJUBVOn-xlT7Wko8Ys3ATWin_&index=3 தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 3] {{த}}
* [https://www.youtube.com/watch?v=nVSmD1TKb-k&feature=youtu.be தமிழகத்தின் இட ஒதுக்கீடு முறை - காணொலி] {{த}}
* [https://www.youtube.com/watch?v=ZgGR4n_K99o தமிழகத்தில் இடஒதுக்கீடு கடந்து வந்த பாதை - காணொலி] {{த}}





09:04, 4 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Class (OBC)) என்போர் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ளதாக இந்திய அரசு இனங்கண்டுள்ள பல்வேறு சாதியினரைக் குறிக்கும்.  பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் என்பது போன்று இந்திய மக்கள் தொகையைப் பல்வேறு வகைகளாகப் பகுக்கும் முறைகளில் இதுவும் ஒன்று.

1980 இல் மண்டல் ஆணைக்குழு அளித்த அறிக்கையின் படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52% இருந்தனர். இந்திய அரசு, மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02adm/43011_103_2008-Estt.(Res.).pdf

வெளி இணைப்புகள்