அர்சலா கே. லா குவின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கி:கொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் இணைத்தல் |
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
| pseudonym = |
| pseudonym = |
||
| birthdate = {{birth date and age|1929|10|21|mf=y}} |
| birthdate = {{birth date and age|1929|10|21|mf=y}} |
||
| birthplace = பெர்க்கெலி, [[கலிஃபோர்னியா]], [[அமெரிக்கா]] |
| birthplace = பெர்க்கெலி, [[கலிஃபோர்னியா]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] |
||
| deathdate = |
| deathdate = |
||
| deathplace = |
| deathplace = |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
}} |
}} |
||
'''அர்சலா கே. லா குவின்''' (''Ursula K. Le Guin'', பி. அக்டோபர் 21, [[1929]]) ஒரு [[அமெரிக்கா| |
'''அர்சலா கே. லா குவின்''' (''Ursula K. Le Guin'', பி. அக்டோபர் 21, [[1929]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கப்]] பெண் எழுத்தாளர். புதினங்கள், கவிதைகள், [[சிறுவர் இலக்கியம்|குழந்தைகளுக்கான கதைகள்]], சிறுகதைகள் போன்ற பல வகைப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் [[அறிபுனை]] மற்றும் [[கனவுருப்புனைவு]] பாணிகளில் எழுதும் இவரது படைப்புகளில் [[டாவோவியம்]], [[ஒழுங்கின்மை]], [[இனவியல்]], [[பெண்ணியம்]]. [[உளவியல்]] பற்றிய கருத்துகள் மேலோங்கியுள்ளன. |
||
1960களில் வெளியான ''தி லெஃப்ட் ஹாண்ட் ஆஃப் டார்க்னெஸ்'' என்ற புதினமே லா குவினின் மிகபரவலாக அறியப்படும் படைப்பு. இப்புதினம் ஹூகோ விருதினையும் வென்றுள்ளது. லா குவின் மொத்தம் ஐந்து [[ஹூகோ விருது]]களையும் ஆறு [[நெபூலா விருது]]களையும் வென்றுள்ளார். இவற்றைத் தவிர லோகஸ் விருதுகள், அமெரிக்காவின் தேசிய சிறுவர் இலக்கிய விருது உட்பட மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார். இவரது படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. |
1960களில் வெளியான ''தி லெஃப்ட் ஹாண்ட் ஆஃப் டார்க்னெஸ்'' என்ற புதினமே லா குவினின் மிகபரவலாக அறியப்படும் படைப்பு. இப்புதினம் ஹூகோ விருதினையும் வென்றுள்ளது. லா குவின் மொத்தம் ஐந்து [[ஹூகோ விருது]]களையும் ஆறு [[நெபூலா விருது]]களையும் வென்றுள்ளார். இவற்றைத் தவிர லோகஸ் விருதுகள், அமெரிக்காவின் தேசிய சிறுவர் இலக்கிய விருது உட்பட மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார். இவரது படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. |
18:52, 23 பெப்பிரவரி 2020 இல் கடைசித் திருத்தம்
அர்சலா கே. லா குவின் | |
---|---|
2004ல் அர்சலா லா குவின் | |
பிறப்பு | அர்சலா கே. லா குவின் அக்டோபர் 21, 1929 பெர்க்கெலி, கலிஃபோர்னியா, அமெரிக்கா |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | அமெரிக்கர் |
வகை | அறிபுனை கனவுருப்புனைவு |
இணையதளம் | |
http://www.ursulakleguin.com |
அர்சலா கே. லா குவின் (Ursula K. Le Guin, பி. அக்டோபர் 21, 1929) ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர். புதினங்கள், கவிதைகள், குழந்தைகளுக்கான கதைகள், சிறுகதைகள் போன்ற பல வகைப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் அறிபுனை மற்றும் கனவுருப்புனைவு பாணிகளில் எழுதும் இவரது படைப்புகளில் டாவோவியம், ஒழுங்கின்மை, இனவியல், பெண்ணியம். உளவியல் பற்றிய கருத்துகள் மேலோங்கியுள்ளன.
1960களில் வெளியான தி லெஃப்ட் ஹாண்ட் ஆஃப் டார்க்னெஸ் என்ற புதினமே லா குவினின் மிகபரவலாக அறியப்படும் படைப்பு. இப்புதினம் ஹூகோ விருதினையும் வென்றுள்ளது. லா குவின் மொத்தம் ஐந்து ஹூகோ விருதுகளையும் ஆறு நெபூலா விருதுகளையும் வென்றுள்ளார். இவற்றைத் தவிர லோகஸ் விருதுகள், அமெரிக்காவின் தேசிய சிறுவர் இலக்கிய விருது உட்பட மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார். இவரது படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்க படைப்புகள்[தொகு]
- எர்த் சீ புதின வரிசை
- ஹைனிஷ் சைக்கிள் புதின வரிசை
- லேத் ஆஃப் ஹெவன்
- ஐ ஆஃப் தி ஹெரான்
- தி பிகினிங் பாலஸ்
- ஆல்வேஸ் கமிங் ஹோம்
- லவீனியா